Blog

பிறை நிலாக் காலம் – பிறை 4பிறை நிலாக் காலம் –

வி.எஸ்.முஹம்மது அமீன் வீதியில் நடப்பவரிடம்  “ நீங்கள் எங்கே செல்கின்றீர்கள்?” என்ற கேள்வியை எழுப்பிப்பாருங்கள். தனது நடையின் நோக்கத்தைப் பதிலாய்த் தருவார். வீதியில் ஒரு எட்டு நடைபோடுபவருக்கே நோக்கமொன்று இருக்கிறதென்றால் மாதம் முழுவதும் பசித்திருப்பதற்கு நோக்கம் இல்லாதிருக்குமா? ஆண்டவனின் கட்டளை அர்த்தமற்றதாக இருக்குமா என்ன? நோன்பிற்கு நோக்கம் இருக்கிறது.அது உன்னதமான நோக்கம். நோன்பு மட்டுமல்ல இஸ்லாத்தின் கடமைகள் ஒவ்வொன்றும் ஓர் உயரிய நோக்கத்தை முன்வைத்துள்ளது. தொழுகை, ஜக்காத், நோன்பு,ஹஜ் அனைத்தும் வேண்டி நிற்கும் நோக்கம் என்ன தெரியுமா? இறையச்சம். நற்குணமுள்ள மனிதர்கள். இறையச்சமுள்ள சமுதாயம். தொழுகை …

Read More »